புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை

புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை

இந்த இடுகையை புறக்கணிக்கலாம்.  இந்த இடுகையில் சொல்லப்பட்டதுபோல் மின்னஞ்சல் முகவரி நிபந்தனைகள் அனைத்தும் அடடா புதிய இயங்கு தளத்திற்கு மாறியபின் அகற்றப்பட்டுள்ளது.  உங்கள் மின்னஞ்சல் எந்த முகவரியாக இருந்தாலும் இனி அடடா இல் ஒரு தமிழ்ப்பதிவு திறக்கலாம்.

பல கசடு (spam) வலைப்பதிவுகள் திறக்கப்படுவதால், கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்தால் மட்டுமே புதிய வலைப்பதிவைத் திறக்கலாம் என்று நிபந்தனை இட்டுள்ளேன்.

gmail.com
hotmail.com
yahoo.com
techtamil.in
yahoo.co.in
gmx.de
hotmail.de
ri.sch.edu.sg

உங்கள் முகவரி இதில் இல்லையாயின், என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். [email protected]

Tags: