தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து

தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து

தேன்கூடு த‌ள‌ம் இய‌ங்காமையால், தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin அட‌டா விலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அட‌டாவில் இடுகைக‌ள் மிக‌வும் நேர‌ தாம‌த‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ருகிற‌து. ஏன் இவ்வாறு ந‌டைபெறுகிற‌து என்ற‌ சோத‌னையில், தேன்கூடு த‌ள‌மே [www.thenkoodu.com] இய‌க்க‌த்தில் இல்லை என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ அட‌டா உருவாக்கின‌ தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin ஐ வில‌க்கிவிட்டோம். இதைத் தொட‌ர்ந்து அட‌டா வ‌லைப்ப‌திவுக‌ள் வ‌ழ‌மை போல் வேக‌மாக‌ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

த‌ட‌ங்க‌லுக்கு வ‌ருந்துகிறோம்.

ந‌ன்றி
அட‌டா

Tags: