கருத்துக்கள் இதைப் பற்றியது: அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

இவரால்: கா.சிவா
வ‌டுவூர்குமார் அவ‌ர்க‌ளே “ப‌ய‌ர்பொக் சிலும்”,”எம் மெஸ என் இலும்” அனைத்து த‌மிழ் எழுத்துக்க‌ளுக்கும் மெல் விசிறி போண்ற‌ தோற்ற‌ம் காணுகின்ற‌து கார‌ண‌ம் புரிய‌விலை அவ‌ற்றை மாற்ற‌வேறுவ‌ளிக‌ள் இல‌குவாக‌க்கிடைக‌லாம். கா.சிவா

இவரால்: கா.சிவா
இந்த‌ புதிய‌ ந‌ல்முய‌ற்சிக்கு என்றுங்க‌ட‌மைப் ப‌ட்ட‌வ‌னாவேன், மேலுமிவ் எழுத்துக‌ள் அனைத்து த‌மிழ் பிள‌க்குக‌ளில் தோண்றுவ‌த‌ன்மூல‌ம் த‌மிழின் த‌ர‌மும், த‌மிழ்க்க‌வி, க‌ட்டுரைக‌ள்,இன்னும் இன்னோர‌ன்ன‌ப‌ல‌ ப‌டைப்புக்க‌ளுக்கு தோழோடு தோள்நிற்கும் போது அட‌டா ‍_ நீயென‌க்குத் தோழ‌ன்,உனஒவ்வோர் எழுத்துக்க‌ளும் என‌து விர‌ல்க‌ள். இந்தஎழுத்துக்க‌ள் என‌து இ.மெயிலிலும் நேர‌டியாக‌க் கிடைத்தால் எப்ப‌டி இருக்கும் என்று யோசித்து பார்க்கின்றேன் அனைத்தும் ந‌ன்றே ஆக‌வும் இந்த‌வ‌ச‌தி க‌ளைஏற்ப‌டுத்திக்கொடுத்த‌ உங்க‌ழுக்கும், அட‌டாவுக்கும் என்விர‌ல்க‌ளில் இருந்து எனித‌ய‌ம்வ‌ரை உள‌மார்ந்த‌ ந‌ண்றிக‌ள் என்றும் உரித்தாகுக‌. இவ்வ‌ண்ண‌ம் +கா.சிவா+(பிறாண்ஸ்)

இவரால்: etamil.net
அடடா தமிழ் வலைப் பதிவு சேவை…

நீங்கள் இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையை தமிழில் தட்டச்சு செய்ய வேறெந்த இணையத் …

இவரால்: ஒரு சோதனை » மின்னஞ்சல் மூலம் இந் த இடுகை இடப்படுகிறது
[...] முதலில் உள்நுழைய வேண்டும். அதற்கு  அடடா தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்! இடுகையில் கொடுக்கப்பட்டிருக்கும் [...]

இவரால்: vijay
வனக்கம்

இவரால்: ARUNABHARATHI
நல்ல முயற்சி நண்பரே,,,,,,,,

இவரால்: நாத‌ன் Nathan
ர‌விஷ‌ங்க‌ர் அவ‌ர்க‌ளே,

“என‌க்கும் ஒரு வ‌லைப் ப‌திவு” என்ப‌தை சொடுக்குக‌.

http://adadaa.com/wp-signup.php

என‌க்கும் விள‌ங்குகிற‌து.  எவ்வாறு வ‌லைப் ப‌திவொன்றை உருவாக்கி, ஆழுமை செய்வ‌து என்று ஒரு விள‌க்க‌ விப‌ர‌க் கோவை (அ) ஒளிப்ப‌டம் [Flash?] ஒன்று த‌யாரித்தால் ந‌ன்றாக‌த் தான் இருக்கும் [யாராச்சும்?].

முய‌ற்சி செய்கிறேன்.

இவரால்: நாத‌ன் Nathan
உங்கள் அனைவரின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.

அடடா வை அறிமுகப்படுத்தியது நள்ளிரவு 12 மணிக்கு.  மறு நாள் காலை 9 மணிக்கு 23 வலைப் பதிவுகளுடன் 20 பயனர்கள்!

எனக்கு சந்தோசம் என்பதவை விட அதிர்ச்சியாக இருந்தது.

என் நினைப்பு எவ்வாறு இருந்தது என்றால்.  நான் அறிமுகப்படுத்துவேன்.  இப்போதைக்கு ஒருவரும் ஏன் என்று கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள்.  நான் சிறிது சிறிதாக எனது அடடா வை கட்டியெழுப்ப வேண்டும்.  எதிர்காலத்தில் வருவார்கள் என்பதே.

அட இப்படி அமோகமான வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் நிறுவிய பின் அறிமுகப்படுத்தியிருப்பேன்.  இப்போதே எல்லா இடங்களில் WordPress   என்று தான் இருக்கிறது.  அடடா விற்கென்றொரு இலச்சினை [logo]  கூட செய்யவில்லை [யாராச்சும்?].

பல முறை கேட்டிருக்கிறேன்.  பல அனுபவசாலிகள் சொல்வார்கள்.  மக்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை குலையாமல் மேலும் மேம்படுத்தி வருங்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற ஒரு பயம் கலந்த பொறுப்பு தான் இருக்கிறது என்று.  அதன் அர்த்தத்தை இப்போது தான் உண்மையில் உணர்கிறேன்.

உங்கள் ஆதரவும் உதவியும் என்றென்றென்றும் அடடாவிற்கு வளங்க வேண்டும் என்பதுடன் மீண்டும் நன்றிகள்.

இவரால்: Ismail Kani
ஔஅருமையாக இருக்கிறது.

=இஸ்மாயில் கனி

இவரால்: ravishankar
நல்ல தொடக்கம். பாராட்டுக்கள். பின்னூட்டப் பெட்டியில் பாமினி, தமிழ்நெட்99 முறையிலும் உள்ளிட வசதி தந்தால் நன்றாக இருக்கும். இவையும் பெரும்பான்மை தமிழர்களால் கையாளப்படுகிறது. தமிழ்மணம் உள்ளிட்ட இடங்களில் தானே சேர்க்கும் வசதியை ஒரு விருப்பத் தெரிவாகத் தரவும். ஏனெனில் சிலர் இவற்றில் இணையாமல் இருக்கவும் விரும்பக்கூடும். ஆனால், புதியவலைப்பதிவு ஒன்றை இங்கு எப்படி தொடங்குவது என்பது எனக்கு இன்னும் புரிபடவில்லை ???