த‌னித் த‌மிழ் ஓடைக‌ள்

த‌னித் த‌மிழ் ஓடைக‌ள்

அட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் திர‌ட்டி த‌ள‌ம் வைத்திருக்கும் ஒருவ‌ராக‌ இருந்தால், அட‌டா உங்க‌ளுக்காக‌வே த‌னித் த‌மிழ் ஓடைக‌ளை வ‌ழ‌ங்குகிற‌து. உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்ற‌வேண்டும் என்ற‌ உங்க‌ள் க‌ட்டுப்பாட்டை இந்த‌ ஓடைக‌ள் இல‌குவாகுகின்ற‌ன‌.

த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் வைத்திருக்கும் ந‌ட‌த்துன‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி, வேறு இட‌ங்க‌ளில் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளும், அட‌டா இல் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ம‌ற்ற‌ய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் த‌மிழ் ஆக்க‌ங்க‌ளை உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் தோன்ற‌ உப‌யோகிக்க‌லாம்.

அட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளும் ப‌க்க‌ங்க‌ளும் இங்கே பெற‌லாம். இதில் என்ன‌ விசேட‌ அம்ச‌ம் என்றால், த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.
http://adadaa.com/full-feed/

அட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளுக்கும் ப‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை / பின்னூட்ட‌ங்க‌ளை இங்கே பெற‌லாம். இதிலும் த‌மிழ் க‌ருத்துக்க‌ள்/ பின்னூட்ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.
http://adadaa.com/full-feed/commentstamil/

மேலும் அறிய‌: அட‌டா த‌மிழ் ஓடைக‌ள்

எனக்கும் ஒரு இலவச தமிழ்ப்பதிவு

Tags: