There are 79 blogs and 155 users running on this server.




காணமல் போகவில்லை.

Blogged under அடடா, அறிவிப்பு by skcsknathan001 on Saturday 2 December 2006 at 2:44 pm

என்ன அடடா சத்தத்தைக் காணவில்லை என்று யோசிக்காதீர்கள். நான் ஒரு test environment நிறுவிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுவினால் தான் முதலில் சோதனை செய்துவிட்டு பிறகு இங்கே போடலாம். இல்லாவிட்டால், நான் சோதனை செய்யும் போது பிழைக்கும் யாவும் உங்களுக்கு இடையூறாக இருக்கும்.

கனக்க வேலை இருக்கிறது.

 

Bad Behavior has blocked 53 access attempts in the last 7 days.