புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை
பல கசடு (spam) வலைப்பதிவுகள் திறக்கப்படுவதால், கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்தால் மட்டுமே புதிய வலைப்பதிவைத் திறக்கலாம் என்று நிபந்தனை இட்டுள்ளேன்.
gmail.com
hotmail.com
yahoo.com
techtamil.in
yahoo.co.in
gmx.de
hotmail.de
ri.sch.edu.sg
உங்கள் முகவரி இதில் இல்லையாயின், என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். admin@adadaa.com