Adadaa.com Full Site Feed
திருகோண‌ம‌லையின் நிலை
நான் நேற்று எங்க‌ள் அண்ண‌ன் குடும்ப‌த்துட‌ன் சென்றிருந்தேன்.  நாள் முழுவ‌தும் ம‌ழை.  த‌மிழ் கார்னிவேல் வெட்ட‌ வெளியில் ந‌ட‌ப்ப‌தால், மிக‌க் குறைந்த‌ அள‌விலான‌ ச‌ன‌மே [வ‌ழ‌மைக்கு மாறாக‌] வ‌ந்திருந்தார்க‌ள்.  இன்றாவ‌து ம‌ழை பெய்யாம‌ல் ந‌ட‌த்துன‌ர்க‌ளுக்கு ந‌ட்ட‌ம் வ‌ராம‌ல் இய‌ற்கை அன்னை வ‌ழிச‌மைப்பாளாக‌.
திரும‌ண‌ம், என‌க்கு
நான் விரைவில் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ப்போகிறேன்.  வ‌ருங்கால‌ ம‌னைவி தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த‌ப் ப‌திவையே எழுதுகிறேன்.  அவ‌ சொல்கிறார், திரும‌ண‌ம் ஆவ‌தால் இனிமேல் வ‌லைப்ப‌திவு ப‌க்க‌ம் வ‌ருவ‌து குறைந்து விடும் என்று;  அனும‌தித்தால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் எட்டிப் பார்ப்பேன் என்று.
வ‌ருகிற‌ August 23, 2008 அன்று காலை 10:30 ம‌ணியிலிருந்து ம‌திய‌ம் 12:30 ம‌ணிக்கிடையில் உள்ள‌ சுப‌ முகூர்த்த‌த்தில் க‌ன‌டாவில் என‌து திரும‌ண‌ம் ந‌டைபெறும்.
Google செய்திக‌ள்
Date:  2008/07/23 @ 6:45 PM [GMT-5]
Dear Sir/ Madam,
I am very glad to find out today that Google News is given in Tamil as well.  I am a regular visitor of Google News, and this Tamil service would be a great help for me.  Thank you.
கருப்பு ரோஜா
கருப்பு ரோஜா உன் கண்கள்……உண்மை தான்,
முள்ளாய் எனை குத்துகிறதே உன் இமைகள் …..
அழகு
ரோஜா அழகு தான் உன் ………
உன் கூந்தலில் இருக்கும் வரை……
ஆணவம்
ஆனாலும் இந்த ரோஜாவிற்கு,  இவ்வளவு ஆணவம் கூடாது……..
உன் தலையில் ஏறிவிட்டோமெயேன்று…..
கருப்பு நிலா
வெள்ளை வானில் ,
ஓர் கருப்பு நிலா….
உன் கரு விழி :)
மொட்டு
பூ மலர்வது உதிர தான் என்றால்….
நமது நட்பு மொட்டு ஆகவே  இருக்கட்டும்…….
ஏமாற்றம்…
untitled
இராபிள்ஸ் கல்வி நிலையம் தமிழ் - இணையம் வழி கற்றல். ஜூலை 2008
பின்வரும் கருத்தறிதல் பகுதியைக் கவனமாகப் படித்துவிட்டு,வினாக்களுக்கு விடைதருக.
தசாவதாரம்
untitled
பின்வரும் திருக்குறளுக்கு உன் சொந்த நடையில் பொருள் கூறுக. ( உன் பொருள், முனைவர் மு.வரதராசனின் நூலில் இருந்தும் அல்லது மற்ற திருக்குறள் நூலிலிருந்தும் பெறப்பட்டவையாக இருக்கலாம்.  பொருளில் வேறுபாடு இருந்தால் அவற்றை ஒப்பிட்டுக் காட்டவும்.  இப்பகுதியை அச்சில் பிரதி எடுத்துக் கொண்டு ஒப்படைக்கவும்.)
1.  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
2. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
3. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
பொருள்
டாக்டர் மு.வ
கண்ணதாசன்
4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
த‌மிழ்99 இனி அட‌டாவிலும்!
த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறை மிக‌வும் வேக‌மாக‌ இணைய‌த்தில் ப‌ர‌வி வ‌ருவ‌தால், அட‌டா இலும் த‌மிழ்99 த‌ட்ட‌ச்சு முறையை சேர்த்திருக்கிறோம்.
இது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌.  சாதார‌ண‌மாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு வ‌ரும் ப‌ய‌ன‌ர்க‌ளும் த‌மிழ்99 முறையில் த‌ட்ட‌ச்ச‌லாம்.
மேலே உள்ள‌ bar இல் த‌மிழ்99/ Tamil99 என்னும் புதிய‌ வ‌கையை நீங்க‌ள் காண‌லாம்.
நீங்க‌ள் வ‌லைப்ப‌திவாள‌ர் என்றால் இய‌ல்நிலை த‌ட்ட‌ச்சு முறை [default keyboard] ஐ தெரிவுசெய்ய‌ த‌ட்ட‌ச்சு  ஐ சொடுக்குக‌.
ந‌ன்றி
அட‌டா நிர்வாக‌ம்
எட்டா கனிகள்… என் கனவுகள்….
இப்போதெல்லாம்…
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள்
விழித்திருப்பதில்லை….
அந்த காலத்து
நினைவுகள் மட்டும் உண்டு…
சில கனவுகள்
எட்டா கனியாகி விட்டதும் உண்டு….
அதனால் தான்…
இன்று கனவுகளில்
இழந்த வாழ்க்கையை
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்…
அதனால்தானோ
என்னவோ….
இப்போதெல்லாம்
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள்
விழித்திருப்பதில்லை….
என் தாயே
உன்னை
நீயாக‌ வைத்திருப்பது
என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.
நான்
காலத்தின் கையில் அடிபட்டு
தலை சிதைந்த
தலை எழுத்து நான்…
என் காலங்கள் கண்ணோடு
கண்ணீறாக கரைந்து கொண்டிருக்கிறது…
ஒரு துளியில் உறைந்து
அமிழ்ந்து…
தொலைந்து போன வாழ்க்கையில்….
இறுதி வரை நான்
தேடி கொண்டிருப்பது
எனையும்…
என் முகத்தையும்…
ஒரு மயக்கத்தில் எழுதியது!
மெல்லிய மயிலிறகு வருடுகிறது
அதன் வண்ணம் ஒழுகி
என் மனம் நனைகிறது…
தூய புறாவின்
முனகல்
காதில் ஒலித்து கொண்டே
இருக்கிறது…
நீ கிளியா?
பின்பு  ஏன்?
உன் ஒவ்வொரு வார்த்தையும்
என் காதில்
அசரீரி போல ஒலித்து
கொண்டே இருக்கிறது!
இது தான் காதல்.!!!!!!
காதலுக்கு கண்னில்லை…
பேதம் இல்லை….
மொழி இல்லை…
காதல்… கடவுள்…
இதோ வாழ்கிறார்கள் இப்புகைப்படத்தில்
இருவரும்….
காதலிப்போரே!
இது தான் காதல்…!!!
விழைதல்
ஆற்றங்கரை மணலில்
வீடு கட்டி…
நீர் கண்ணாடி உடைத்து
குளித்து…
மண் பூசி அலங்கரித்து…
விழுது பிடித்து
ஊஞ்சலாடி….
அணிலோடு
போட்டி போட்டு
கொய்யா திருடி…
என்னென்னமோ செய்திருக்கிறேன்…
தாயே என்னை மீண்டும்
ஒரு குழந்தையாக
பிரசவி…
உன் கிராமத்தில்….
வாழ வேண்டும் நான்…
நினைவுகள் இயற்றிய கவிதை
எஞ்சிய நாட்களில்
மிஞ்சிய மிச்சம்
காதல் எச்சம்
என் கவிதைகள் மட்டும்…
மற்றும் உன் நினைவுகள்…!
முரண்பாடே வருக!?
முரண்பாடுகளே…
கொஞ்சம் பத்திரமாக
இருங்கள்….
என்னவள் வருகிறாள்…
உங்களை வீழ்த்த…?